Instruction

After Laser Teeth Whitening (Bleaching)

✔ What You SHOULD Do
  • Drink plenty of water to keep your mouth hydrated.
  • Maintain good oral hygiene by brushing twice daily.
  • Use a straw while drinking liquids.
❌ What You SHOULD NOT Do
  • Avoid coffee, tea, cola, red wine for 48 hours.
  • Do not smoke or chew tobacco.
  • Avoid colored foods like beetroot, berries.
⚠ Watch For
  • Temporary sensitivity to hot or cold.
  • Contact clinic if sensitivity persists.

லேசர் பற்கள் வெள்ளைப்படுத்தல் பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • அதிகமாக தண்ணீர் குடிக்கவும்.
  • தினமும் இரு முறை பல் துலக்கவும்.
  • பானங்களுக்கு ஸ்ட்ரா பயன்படுத்தவும்.
❌ செய்யக் கூடாதவை
  • 48 மணி நேரம் காபி, டீ, கோலா தவிர்க்கவும்.
  • புகைபிடித்தல், புகையிலை தவிர்க்கவும்.
  • நிறமுள்ள உணவுகள் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
  • சில நேரம் சென்சிட்டிவிட்டி இருக்கலாம்.
  • நீடித்தால் கிளினிக்கை தொடர்பு கொள்ளவும்.