Instruction

After Laser Gum Treatment

✔ What You SHOULD Do
  • Take prescribed medications regularly.
  • Eat soft and cool foods.
  • Maintain oral hygiene gently.
❌ What You SHOULD NOT Do
  • Avoid spicy and hot foods.
  • Do not brush directly on treated gums for 24 hours.
  • Avoid smoking.
⚠ Watch For
  • Mild bleeding for first 24 hours is normal.
  • Report excessive pain or swelling.

லேசர் ஈறு சிகிச்சை பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
  • மென்மையான உணவு சாப்பிடவும்.
  • மெதுவாக பல் சுத்தம் செய்யவும்.
❌ செய்யக் கூடாதவை
  • காரம், சூடான உணவுகள் தவிர்க்கவும்.
  • 24 மணி நேரம் ஈறுகளில் நேரடியாக துலக்க வேண்டாம்.
  • புகைபிடிக்க வேண்டாம்.
⚠ கவனிக்க வேண்டியது
  • சிறிய இரத்தக்கசிவு சாதாரணம்.
  • அதிக வலி இருந்தால் தெரிவிக்கவும்.