Instruction

After Veneers / Laminates

✔ What You SHOULD Do
  • Brush and floss regularly.
  • Use a soft toothbrush.
  • Visit dentist for regular checkups.
❌ What You SHOULD NOT Do
  • Avoid biting hard foods.
  • Do not chew ice or bones.
⚠ Watch For
  • Sensitivity initially.
  • Any looseness or chipping.

வீனியர்ஸ் / லாமினேட்ஸ் பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • தினமும் பல் துலக்கவும், ஃப்ளாஸ் செய்யவும்.
  • மென்மையான பிரஷ் பயன்படுத்தவும்.
  • தொடர் பரிசோதனைக்கு வரவும்.
❌ செய்யக் கூடாதவை
  • கடின உணவுகள் கடிக்க வேண்டாம்.
  • ஐஸ், எலும்பு கடிக்க வேண்டாம்.
⚠ கவனிக்க வேண்டியது
  • ஆரம்பத்தில் சென்சிட்டிவிட்டி.
  • தளர்வு அல்லது உடைதல்.