Instruction

After Smile Makeover

✔ What You SHOULD Do
  • Maintain excellent oral hygiene.
  • Use mouthwash if advised.
  • Protect teeth while chewing.
❌ What You SHOULD NOT Do
  • Avoid chewing ice or hard food.
  • Avoid smoking and alcohol.
⚠ Watch For
  • Sensitivity after procedures.
  • Any breakage or looseness.

ஸ்மைல் மேக்கோவர் பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • வாய் சுத்தத்தை மிக நன்றாக பராமரிக்கவும்.
  • வாய் கழுவும் திரவம் பயன்படுத்தவும்.
  • மெல்வதில் கவனம் தேவை.
❌ செய்யக் கூடாதவை
  • ஐஸ், கடின உணவு தவிர்க்கவும்.
  • புகை, மதுபானம் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
  • சில சென்சிட்டிவிட்டி இருக்கலாம்.
  • தளர்வு அல்லது உடைதல் இருந்தால் தெரிவிக்கவும்.