Instruction

After Smile Designing Treatment

✔ What You SHOULD Do
  • Follow all oral care instructions.
  • Brush twice daily and floss.
  • Attend review visits.
❌ What You SHOULD NOT Do
  • Avoid biting hard objects.
  • Avoid smoking and tobacco.
⚠ Watch For
  • Mild sensitivity after treatment.
  • Any discomfort lasting more than a week.

ஸ்மைல் டிசைனிங் சிகிச்சை பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • மருத்துவர் கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்.
  • தினமும் இரண்டு முறை பல் துலக்கவும்.
  • மீண்டும் பார்வைக்கு வரவும்.
❌ செய்யக் கூடாதவை
  • கடின பொருட்கள் கடிக்க வேண்டாம்.
  • புகைபிடித்தல் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
  • சிறிய சென்சிட்டிவிட்டி சாதாரணம்.
  • ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்தால் தெரிவிக்கவும்.