Instruction

After Single Tooth Implant

✔ What You SHOULD Do
  • Take prescribed medicines regularly.
  • Maintain excellent oral hygiene.
  • Eat soft foods for few days.
❌ What You SHOULD NOT Do
  • Avoid chewing on the implant side.
  • Do not touch the surgical area.
  • Avoid smoking and alcohol.
⚠ Watch For
  • Mild swelling and pain is normal.
  • Report excessive pain or bleeding.

ஒற்றை பல் இம்ப்ளாண்ட் பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
  • வாய் சுத்தத்தை நன்றாக பராமரிக்கவும்.
  • சில நாட்கள் மென்மையான உணவு.
❌ செய்யக் கூடாதவை
  • இம்ப்ளாண்ட் பக்கம் மெல்வதை தவிர்க்கவும்.
  • சிகிச்சை பகுதியை தொட வேண்டாம்.
  • புகை, மதுபானம் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
  • சிறிய வீக்கம், வலி சாதாரணம்.
  • அதிக வலி இருந்தால் தெரிவிக்கவும்.