Instruction
After Dental Implant Surgery
✔ What You SHOULD Do
- Apply ice packs to reduce swelling.
- Take medications as prescribed.
- Maintain oral hygiene carefully.
❌ What You SHOULD NOT Do
- Avoid spitting or rinsing for 24 hours.
- Avoid smoking.
- Avoid hard foods.
⚠ Watch For
- Mild pain and swelling is normal.
- Contact clinic if bleeding persists.
டென்டல் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை பிறகு
✔ செய்ய வேண்டியவை
- வீக்கம் குறைய ஐஸ் பாக்க் பயன்படுத்தவும்.
- மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
- வாய் சுத்தத்தை கவனமாக பராமரிக்கவும்.
❌ செய்யக் கூடாதவை
- 24 மணி நேரம் துப்பவோ கழுவவோ வேண்டாம்.
- புகைபிடிக்க வேண்டாம்.
- கடின உணவுகள் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
- சிறிய வலி, வீக்கம் சாதாரணம்.
- இரத்தக்கசிவு நீடித்தால் தெரிவிக்கவும்.